Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்கௌதம் மேனன்- மம்முட்டி படத்தின் புதிய அப்டேட்

    கௌதம் மேனன்- மம்முட்டி படத்தின் புதிய அப்டேட்

    மம்முட்டி மற்றும் நயன்தாராவை வைத்து கௌதம் மேனன் படம் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இந்த படத்தை மம்முட்டியே தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    கௌதம் மேனனின் கடைசி 3 படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், துருவ நட்சத்திரம் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது குறிப்பிடதக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments