Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி

    முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி

    மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், பிரதமர் கிசான் நிதியின் 17ஆவது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்திட்டுள்ளார்.

    இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் T20,000 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 76,000 வழங்கப்பட்டு வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments