Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இதை செய்தால் UPI மோசடியில் இருந்து தப்பலாம்

    இதை செய்தால் UPI மோசடியில் இருந்து தப்பலாம்

    பணப்பரிவர்த்தனைக்கு UPI அதிகம் பயன்படுத்தப்படுவதை பயன்படுத்தி, மோசடி நபர்கள் புதுப்புது வழிகளில் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    உங்களுக்கு பணம் அனுப்புகிறோம், Pin எண் சொல்லுங்கள் எனக் கேட்டு பெற்று வங்கிக் கணக்கில் பணத்தை திருடி விடுகின்றனர்.

    பொதுவாக பணத்தை அனுப்ப மட்டுமே Pin பதிவிட வேண்டும். பணத்தை பெற அதை தெரிவிக்க வேண்டியதில்லை. இது தெரிந்திருந்தாலே மோசடியிலிருந்து தப்பலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments