Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மலர் டீச்சருக்கு பிறந்தநாள்

    மலர் டீச்சருக்கு பிறந்தநாள்

    எந்த விதமான எதிர்பார்ப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி.

    முதல் படத்திலேயே தனது கள்ளமற்ற சிரிப்பு, முகபாவனைகளால் ‘மலர் டீச்சராக’ ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டார்.

    தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

    இந்நிலையில், இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments