Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஆங்கில மொழியிலும் 'தி கோட்' வெளியீடு?

    ஆங்கில மொழியிலும் ‘தி கோட்’ வெளியீடு?

    விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. இதில் விடுபட்ட காட்சிகள் தற்போது அந்நாட்டில் படமாக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆங்கில மொழியிலும் இப்படம் வெளியாக உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். செப்.5 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments