Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்எல்லையையொட்டிய பகுதியில் அதிகரிக்கும் டெங்கு

    எல்லையையொட்டிய பகுதியில் அதிகரிக்கும் டெங்கு

    தமிழ்நாடு, கேரளா எல்லையான தேனி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

    மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதன் காரணமாக காய்ச்சல் பரவ தொடங்கியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும், தேங்காய் சிரட்டை, உடைந்த பானைகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments