Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்திமுக சார்பில் இன்று போராட்டம்

    திமுக சார்பில் இன்று போராட்டம்

    மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    இன்று காலை 10 மணியளவில் எழும்பூரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ள உள்ளன.

    புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments