Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்

    நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்

    நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலய அரங்கில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments