Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அதிமுக சார்பில் நாளை போராட்டம்

    அதிமுக சார்பில் நாளை போராட்டம்

    மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து, அதிமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

    புதிய சட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதை கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இந்த 2 விஷயங்களையும் கண்டித்து அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments