Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

    டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பொறுப்பேற்க உள்ளார். தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் நாளை டெல்லியில் கூட உள்ளனர்.

    அதனால், ஜி-20 மாநாட்டிற்கு வழங்கப்பட்டதை போல், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    5 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள், ஸ்னைப்பர்கள், கமாண்டோக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்கவிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments