Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்கோப்பையை வென்று ரோஹித்தின் கேப்டன்சி

    கோப்பையை வென்று ரோஹித்தின் கேப்டன்சி

    இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பார்க்கப்படுகிறது.

    ஆரம்பம் முதலே அணியை திறமையாக கையாண்ட அவர், இறுதிப் போட்டியில் பல முக்கிய நகர்வுகள் மூலம் கவனம் ஈர்த்தார்.

    குறிப்பாக 18ஆவது ஓவரிலேயே பும்ராவின் ஸ்பெல்லை முடித்தது, 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் கையில் கொடுத்தது, ஷிவம் துபேவை இடம் மாற்றாமல் இறக்கியது உள்ளிட்டவை வெற்றியை பரிசாக்கியிருக்கின்றன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments