Thursday, July 18, 2024
More

    CSK அபார வெற்றி

    MI எதிரான போட்டியில் CSK அபார் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த CSK நிதானமாகவும், மிரட்டலாகவும் விளையாடியது.

    கேப்டன் ருத்ராஜ் (69), துபே (66) எடுக்க, கடைசியாக களமிறங்கிய தோனி கடைசி 4 பந்தில் 3 சிக்சர் பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டியதால் 206 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய MI-யில் ரோஹித் ஷர்மா 105 ரனகள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்ப அந்த அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments