Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது

    கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது

    H5N1 என்ற கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவத் தொடங்கியிருக்கிறது. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வகை வைரஸ், கொரோனாவை விட 100 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    பறவைகள் மற்றும் கால் நடைகளை இதுவரை பாதித்து வந்த H5N1 வைரஸ், முதல் முறையாக அமெரிக்காவில் விவசாயி ஒருவரை தாக்கியுள்ளது.

    இந்த வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments