Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'கூலி' படத்தில் சத்யராஜ் லுக்?

    ‘கூலி’ படத்தில் சத்யராஜ் லுக்?

    40 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தும், சத்யராஜும் ‘கூலி’ படத்தில் நடிக்க உள்ளனர்.

    படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே தொடங்க இருந்த நிலையில், ‘வேட்டையன்’ டப்பிங் பணிகளால் ரஜினி வர முடியாமல் போனது.

    அதனால் இந்த மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில்,சத்யராஜின் புது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கூலி படத்திற்கான கெட்டப் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments