Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்சென்னையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை

    சென்னையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை

    சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய இரு வழித்தடங்களில் வந்தே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இந்த ரயிலுக்கான பெட்டிகள் தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயிலானது, குறுகிய கால அவகாசத்தில் அதிக ரயில் நிறுத்தங்களில் நிறுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments