Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம்

    சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம்

    சென்னை கே.கே.நகரில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவனை வளர்ப்பு நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்ற மாணவனை மோகன் என்பவரது நாய் கடித்ததில் மாணவனின் கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை துரைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments