Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்

    சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நந்தனம் YMCA வளாகம், பூக்கடை NSC போஸ் சாலை, YMCA கட்டிடம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    தொடர்ந்து, 3 இடங்களிலும் சோதனை நடத்தியதில் இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments