Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்சென்னை விமான நிலையத்தில்குண்டு வெடிக்கும்

    சென்னை விமான நிலையத்தில்குண்டு வெடிக்கும்

    மிரட்டல் சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த நபர், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு “விமான நிலையத்தில் குண்டுவெடிக்கும்” என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.

    இதனையடுத்து, விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments