Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்

    சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்

    ‘G.O.A.T’ படத்திற்கான VFX பணிகளை முடித்துவிட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதால், இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அதே சமயம், 10, +2 வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    விஜய்யின் டப்பிங் பணிகள் 50% முடிந்துவிட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பும் நிறைவுபெற உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments