Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா

    புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா

    வேதனை அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டுமென நடிகை மனிஷா கொய்ராலா அறிவுறுத்தியுள்ளார்.

    புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், தனக்கு வசதியான உறவினர்கள் பலர் இருப்பதாகவும், ஆனால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் எல்லோரும் விலகிச் சென்றதாக வேதனை தெரிவித்தார்.

    புற்றுநோய் பாதிப்புக்கு முன்பு இருந்ததை போல, தன்னால் தற்போது பணியாற்ற முடியவில்லை என்றும், அவர் கூறினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments