Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சி.ஏ தேர்வில் அதிகளவில் தேர்ச்சி

    சி.ஏ தேர்வில் அதிகளவில் தேர்ச்சி

    சி.ஏ. இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், இதுவரை இல்லாத அளவாக 20,446 பேர் தேர்ச்சியடைந்து பட்டயக் கணக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.

    வழக்கமாக 13,000 முதல் 15,000 பேர் வரையே இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். டெல்லியைச் சேர்ந்த ஷிவம் மிஸ்ரா 83.33% மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

    2ஆம் இடத்தை வர்ஷா அரோரா, 3ஆம் இடத்தை கிரண் ராஜேந்திர சிங், கில்மான் சாலிம் ஆகியோர் படித்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments