Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்பீர் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

    பீர் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

    வெயில் வாட்டி வதைப்பதால், மதுப்பிரியர்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பீர் வகைகளை விரும்புகிறார்கள்.

    இந்நிலையில், வெயிலுக்கு பீர் குடிப்பது நல்லது அல்ல; வெப்பம் தணியும் என கூறுவதும் உண்மையில்லை என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    பீர் குடிப்பதால் கிட்னி பெரிதாகி செயலிழந்து விடும் என்றும் அதற்கு பதிலாக, நீர் மோர், நன்னாரி சர்பத் போன்றவற்றை குடிக்கலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments