Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ

    வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ

    வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது.

    கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை அவர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments