Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தக்காளி விலை 80ஆக உயர்வு

    தக்காளி விலை 80ஆக உயர்வு

    விளைச்சல் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ 780க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கெனவே, கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால், விரைவில் விலை 7100ஐ தொடலாம் என்றும் கூறப்படுகிறது.

    வரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் வரை ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments