Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு 7,720 உயர்வு

    ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு 7,720 உயர்வு

    1 கிராம் தங்கம் விலை கடந்த 2023 ஏப்ரல் 6ஆம் தேதி 35,650ஆகவும், 1 சவரன் தங்கம் <45,200ஆகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த ஓராண்டில் இது படிப்படியாக அதிகரித்துள்ளது.

    அதன்படி, ஒரு வருடத்தில் கிராமுக்கு *965 அதிகரித்து, இன்று T6615ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை 37,720 உயர்ந்து 352,920ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் கிராமுக்கு 3705ம், சவரனுக்கு ச5,640ம் உயர்ந்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments