Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சம்பளத்தில் நயன், த்ரிஷாவை முந்திய ரஷ்மிகா

    சம்பளத்தில் நயன், த்ரிஷாவை முந்திய ரஷ்மிகா

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக உள்ள நயன்தாரா, த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ≈10 கோடி- 312 கோடி வரை சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், வாரிசு, சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரஷ்மிகா, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்கிறார்.

    இந்தப் படத்தில் அவர் 213 கோடி சம்பளம் வாங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments