Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்4.5 லட்சம் வாக்குகளைப்பெற்ற நோட்டா

    4.5 லட்சம் வாக்குகளைப்பெற்ற நோட்டா

    தமிழகத்தில் நோட்டாவுக்கு 4.5 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன் விவரம்:- *ஸ்ரீபெரும்புதூர்- 26,450 *திண்டுக்கல்- 22,120 *திருவள்ளூர்- 18,978 *திருப்பூர்- 17,737 *தென்காசி- 17,165 *காஞ்சி- 16,965 *சேலம் 14,894 * பொள்ளாச்சி – 14,503 * ஈரோடு- 13,983. வடசென்னை, மதுரை, தஞ்சை, தேனி, திருச்சி, கோவை, நாமக்கல், நீலகிரி, உள்ளிட்ட 20 தொகுதிகளில் நோட்டாவுக்கு 10,000-க்கும் மேல் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments