Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்பவன் கல்யாண் அசுர வளர்ச்சி

    பவன் கல்யாண் அசுர வளர்ச்சி

    ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில், 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்ற பவன் கல்யாண் கட்சி, இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைக் கூட ஜன சேனா பிடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments