Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 8 பேர் கைது

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 8 பேர் கைது

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை தனது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கொலையான ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உட்பட 8 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு சுரேஷின் மரணத்திற்கு பழி தீர்க்கும் கொலையா என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments