Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்ஆப்பிளை தொடர்ந்து இந்தியாவில் களமிறங்கும் கூகுள்

    ஆப்பிளை தொடர்ந்து இந்தியாவில் களமிறங்கும் கூகுள்

    உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ஐஃபோன்களை இந்தியாவில் தயாரித்து வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    இதனைதொடர்ந்து, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஃபோன்களை இந்தியாவில் தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் பிக்சல் ஃபோன்களை தயாரித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments