Saturday, July 20, 2024
More
    Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோஅட்லீ, அல்லு அர்ஜூன் படம் ட்ராப்?

    அட்லீ, அல்லு அர்ஜூன் படம் ட்ராப்?

    ‘ஜவான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு PAN இந்தியா அளவில் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

    இந்நிலையில், இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    அட்லீ 760 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments