Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்“நடிகை ரோஜா கைதாகி சிறைக்கு செல்வது உறுதி"

    “நடிகை ரோஜா கைதாகி சிறைக்கு செல்வது உறுதி”

    ஜெகன் மோகன் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த நடிகை ரோஜா “கேலோ இந்தியா போட்டி நடத்துவதற்காக ஒதுக்கிய 5100 கோடி நிதியில் முறைகேடு செய்ததாக” புகார் எழுந்தது.

    இந்நிலையில், இந்த ஊழல் குறித்து விசாரிக்கசிபிசிஐடியிடம் புகார் அளித்துள்ளதாகவும், ரோஜா விரைவில் கைதாகி சிறைக்கு செல்வது உறுதி, அவர் செய்த ஊழல் விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என தெலுங்கு தேசம் கட்சியின் ரவி நாயுடு தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments