Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அச்சுறுத்தும் அமீபா

    அச்சுறுத்தும் அமீபா

    அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த அமீபாவால் கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இதனால், சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் நீர்நிலைகளை சுத்திகரிக்கவும், தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments