Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அப்துல் கலாம் பொன்மொழிகள்

    அப்துல் கலாம் பொன்மொழிகள்

    பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை. பிறகென்ன கவலை? கூநல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.

    நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.

    கூசாவி இல்லாத பூட்டு இருக்காது. அதுபோல், தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது.

    உஉங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றும்.

    சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments