Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்ஆட்டநாயகன் விருது வென்றார் அஷ்வின்

    ஆட்டநாயகன் விருது வென்றார் அஷ்வின்

    RCB-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RR வீரர் அஷ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குறிப்பாக, போட்டியின் 13ஆவது ஓவரை வீசிய அவர், கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியைத் தலைகீழாக மாற்றினார்.

    இதனால் RR அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, Qualifier 2 போட்டிக்கு முன்னேறியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments