Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்ஆளுநரை இன்று சந்திக்கிறார் பிரேமலதா

    ஆளுநரை இன்று சந்திக்கிறார் பிரேமலதா

    கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக ஆளுநர் ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று சந்திக்க உள்ளார்.

    கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 19ஆம் தேதி விஷச்சாராயம் அருந்தியதில், இதுவரை 64 பேர்
    இறந்துள்ளனர்.

    150க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆளுநரை சந்தித்து அவர் புகாரளிக்க உள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments