Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

    ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

    ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மோடி வழங்கினார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில், அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தை தற்போது அவர் ஜனாதிபதியிடம் வழங்கிய நிலையில், ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நாளை மறுநாள் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments