Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்50 லட்சம் பார்வைகளைகடந்த 'விசில் போடு'

    50 லட்சம் பார்வைகளைகடந்த ‘விசில் போடு’

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘விசில் போடு’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    புத்தாண்டு பரிசாக யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.

    ‘விசில் போடு’ பாடல் வெளியாகி 5 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments