Saturday, July 20, 2024
More
    Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோ5 மொழிகளில் டப்பிங் பேசிய கமல்

    5 மொழிகளில் டப்பிங் பேசிய கமல்

    சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நாளை ரிலீசாகிறது.

    பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோனே என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

    இதில், சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments