Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

    36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

    தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகிறது.

    குறைந்த பட்சம் 75 முதல் அதிகபட்சமாக 320 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம், தேர்தல் காரணமாக உயர்த்தப்படவில்லை.

    இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments