Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்30 ஆண்டுகள் வரை வாழும் "ராணி எறும்புகள்"

    30 ஆண்டுகள் வரை வாழும் “ராணி எறும்புகள்”

    சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்புகள், உடல் எடையை விட 20 மடங்கு அதிக எடையை தூக்கக்கூடியவை.

    அவற்றில் உணவு தேடும் எறும்பு, எதிரிகளை தாக்கும் எறும்பு, கூடு கட்டும் எறும்பு, ராணி எறும்பு எனப் பல வகைகள் உண்டு.

    இதில் ராணி எறும்பு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை வாழும் என்பதும், இன விருத்தியில் ஈடுபடும் ஆண் எறும்பு, சேர்க்கைக்குபின் ஓரிரு நாளில் இறந்துவிடும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments