Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

    3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

    மத்தியப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் சராசரியாக 28 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது. அதே நேரம், 724 வழக்குகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    உஜ்ஜயினியில் 676 பெண்கள் காணாமல்போன நிலையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments