Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்235 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

    235 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து திணறிய இந்தியா, அடுத்த 10 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 20 ஓவரில் (14 சிக்ஸ், 20 பவுண்டரிகளுடன்) 234/2 ஆக உயர்ந்தது. அபிசேக் சர்மா 100, ருதுராஜ் கெய்க்வாட்77, ரிங்கு சிங் 48 ரன்கள் குவித்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments