Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்2026 தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம்

    2026 தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம்

    அடுத்த 2 ஆண்டுகளிலும் ஈடு இணையற்ற திட்டங்களை தீட்டித்தந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்வு முடிவுகளை சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பார்த்தால் திமுக 221 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றவர், இதன் மூலம் மக்கள் மனதில் யார் உள்ளார்கள் என்பது நன்றாகத் தெரிவதாக கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments