Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்2024 மிஸ் திருநங்கை

    2024 மிஸ் திருநங்கை

    விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர்.

    2024ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடமும், புதுவை வர்ஷா இரண்டாமிடமும், தூத்துக்குடி சுபப்பிரியா மூன்றாமிடமும் பிடித்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments