Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்20 ஜிபி டேட்டா இலவசமாக அறிவித்த ஜியோ

    20 ஜிபி டேட்டா இலவசமாக அறிவித்த ஜியோ

    கட்டணத்தை உயர்த்தியதோடு 2 மலிவு விலை ப்ரீபெய்டு திட்டங்களையும் சத்தமில்லாமல் நீக்கியது ஜியோ.

    இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், 90 நாள் வேலிடிட்டி கொண்ட 7899 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, கூடுதலாக 20 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது.

    இத்திட்டத்தில் தினமும் 100 sms, ஜியோ சினிமா ott-யும் இலவசம்.5ஜி எனில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments