Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்13 வயது சிறுமிக்கு ஜாப் ஆஃபர் தந்த மஹிந்திரா

    13 வயது சிறுமிக்கு ஜாப் ஆஃபர் தந்த மஹிந்திரா

    உ.பி-யைச் சேர்ந்த சிறுமி நிகிதா (13) அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளை விரட்டிய சம்பவம் பேசும்பொருளாகியுள்ளது.

    குரங்குகளின் தாக்குதலில் இருந்து தன் தங்கையை பாதுகாக்க தைரியமாக அலெக்சாவில் நாய் குரைக்கும் ஓசையை எழுப்ப வைத்து, அவற்றை விரட்டியடித்துள்ளார்.

    சிறுமியின் அறிவுக்கூர்மையைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, “விரும்பினால் எதிர்காலத்தில் அவர் தனது நிறுவனத்தில் பணியில் சேரலாம்” என ஆஃபர் தந்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments