Saturday, July 13, 2024
More

    1000…பெண்களுக்கு GOOD NEWS

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், மகளிர் உரிமைத்தொகை 71000 இம்மாதம் வழங்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    இத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதால், இதுவரை வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ≈1000 வந்துவிடும்; புதியவர்களுக்கு வராது.

    இத்திட்டத்தில் விடுபட்டவர்களை இணைக்கும் வகையில் தேர்தல் முடிந்த உடன் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள்
    கூறுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments