Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி

    100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி

    சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெறும் 100 வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழக விளையாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களுக்கு, ஒருநாள் உணவுப்படி ~250இல் இருந்து 350ஆகவும், சீருடை மானியம் =4,000இல் இருந்து ≈6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments