Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்100 அடி கட் அவுட் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்

    100 அடி கட் அவுட் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்

    தோனி தனது 43-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

    இந்நிலையில், ஆந்திராவில் உள்ள தோனியின் ரசிகர்கள், அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் நந்திகாமா என்ற பகுதியில், தோனியின் பிறந்தநாளுக்கு 100 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து அனைவரும் திகைத்து நிற்கும் அளவுக்கு, அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments